பிடிவாதம் ★ Tamil cartoons Stories with good Moral values Baby songs for children from PattampoochiPublished
Top tamil educational cartoons moral stories and Nursery songs for kids ★ Arrogance in Kids story from Kathu Tamil ★ How seeds sprout learning story for babies from Pupi ★ Lyrics of the kids songs are below to sing along ♥ Please SUBSCRIBE US: https://bit.ly/2KZKGBN

00:31 | 04:29 | 07:19 | 13:38 | 17:38

1) The story of arrogance Kathu Tamil story | 00:31
2) Tamil folk song for kids | 04:29
3) Pupi and the seed Tamil Pupi story | 07:19
4) Banu Bablu Tamil kids song | 13:38
5) Turtles flight Panchathanthra story | 17:38

ஒரு ஊர்ல ரெண்டு நண்பர்கள் இருந்தாங்க. மண்ணாங்கட்டியும் அப்புறம் காஞ்ச இலையும். அப்பதான் அவங்க ஒரு நாள் காசிக்கு போனாங்க. அந்த நேரம் காத்து மழை எல்லாம் பயங்கரமா இருந்துச்சு. சரி, இந்த கதைய நாம பாட்டா பாடுனா எப்படி இருக்கும் ? பாடலாமா?

★ Lyrics to sing along
மண்ணாங்கட்டியும் காஞ்ச இலையும்
கட்சிக்கு நடந்து போறாங்க.
மண்ணாங்கட்டியும் காஞ்ச இலையும்
கட்சிக்கு நடந்து போறாங்க.

காசிக்கு போறப்போ காற்று வந்து
காஞ்ச இல மொத்தமா நடுங்கி போச்சு
காசிக்கு போறப்போ காற்று வந்து
காஞ்ச இல மொத்தமா நடுங்கி போச்சு.

மண்ணாங்கட்டியும் காஞ்ச இலையும்
கட்சிக்கு நடந்து போறாங்க.
மண்ணாங்கட்டியும் காஞ்ச இலையும்
கட்சிக்கு நடந்து போறாங்க.

மண்ணாங்கட்டியோ ரட்சகனாக காஞ்ச
இல மேல ஏறி நின்னான்
ஆடி சிரித்தும் பாடி ரசித்தும் மீண்டும்
பயணம் செஞ்சாங்க

மண்ணாங்கட்டியோ ரட்சகனாக காஞ்ச
இல மேல ஏறி நின்னான்
ஆடி சிரித்தும் பாடி ரசித்தும் மீண்டும்
பயணம் செஞ்சாங்க

வானம் இருண்டுதான் வந்திருச்சு
பேய் மழை உடனே பேய்ந்திருச்சு
வானம் இருண்டுதான் வந்திருச்சு
பேய் மழை உடனே பேய்ந்திருச்சு

காஞ்ச இல இப்போ ரட்சகனாக மீண்டும்
பயணம் செஞ்சாங்க
காஞ்ச இல இப்போ ரட்சகனாக மீண்டும்
பயணம் செஞ்சாங்க

வானம் மீண்டும் இருண்டு வந்திருச்சு
மழையும் காற்றும் சேர்ந்து வந்திருச்சு
வானம் மீண்டும் இருண்டு வந்திருச்சு
மழையும் காற்றும் சேர்ந்து வந்திருச்சு

காஞ்ச இல எங்கயோ பறந்துருச்சு
மண்ணாங்கட்டியோ உருகிடுச்சு
காஞ்ச இல எங்கயோ பறந்துருச்சு
மண்ணாங்கட்டியோ உருகிடுச்சு

காஞ்ச இல எங்கயோ பறந்துருச்சு
மண்ணாங்கட்டியோ உருகிடுச்சு

★ பானுவும் பப்லுவும் வந்தாச்சு
காளான் இப்போ பூத்தாச்சு
எல்லாம் பரிச்சு சேர்க்கலாம்
எண்ணி கொஞ்சம் பார்க்கலாம்

பானுவும் பப்லுவும் வந்தாச்சு
காளான் இப்போ பூத்தாச்சு
எல்லாம் பரிச்சு சேர்க்கலாம்
எண்ணி கொஞ்சம் பார்க்கலாம்

காளான் பொருக்க வாங்கண்ணா
பானுவும் பப்லுவும் உண்டண்ணா
காளான் பொருக்க வாங்கண்ணா
பானுவும் பப்லுவும் உண்டண்ணா

காளான் அள்ளி சேர்க்கலாம்
கொஞ்சம் சிரிச்சி ஆடி பாடலாம்
வண்ண காளான் அள்ளி சேர்க்கலாம்
கொஞ்சம் சிரிச்சி ஆடி பாடலாம்

பானுவும் பப்லுவும் வந்தாச்சு
காளான் இப்போ பூத்தாச்சு
எல்லாம் பரிச்சு சேர்க்கலாம்
எண்ணி கொஞ்சம் பார்க்கலாம்

ஒன்னு ரெண்டு மூணாச்சு
நாலு அஞ்சு ஆறாச்சு
ஏழு எட்டு ஆயாச்சு
எல்லாம் நாம எண்ணிடனும்

ஒன்னு ரெண்டு மூணாச்சு
நாலு அஞ்சு ஆறாச்சு
ஏழு எட்டு ஆயாச்சு
எல்லாம் நாம எண்ணிடனும்

பானுவும் பப்லுவும் வந்தாச்சு
காளான் இப்போ பூத்தாச்சு
எல்லாம் பரிச்சு சேர்க்கலாம்
எண்ணி கொஞ்சம் பார்க்கலாம்

பானுவும் பப்லுவும் சொல்லுங்க
வேற யாரு சொல்வாங்க
பானுவும் பப்லுவும் சொல்லுங்க
வேற யாரு சொல்வாங்க

அம்மா முதலில் சொல்வாங்க
அப்பா அப்புறம் சொல்வாங்க
அம்மா முதலில் சொல்வாங்க
அப்பா அப்புறம் சொல்வாங்க

பானுவும் பப்லுவும் வந்தாச்சு
காளான் இப்போ பூத்தாச்சு
எல்லாம் பரிச்சு சேர்க்கலாம்
எண்ணி கொஞ்சம் பார்க்கலாம்

காளான் எல்லாம் எண்ணலாம்
குறும்பு செய்யும் குட்டிகளே
காளான் எல்லாம் எண்ணலாம்
குறும்பு செய்யும் குட்டிகளே

இனிக்க இனிக்க எண்ணலாம்
கணக்கு பாடம் படிக்கலாம்
இனிக்க இனிக்க எண்ணலாம்
கணக்கு பாடம் படிக்கலாம்

★ பிடிவாதம்
Here comes a story from Kathu volume 2. Somedays like every kid Kathu woke up in an ugly mood. She started fighting from the bed. Mom came and served breakfast. Kathu got a feeling that Kittu's portion was bigger. She started the fight again. What happened next? Watch this story of arrogance.

★ Pupi and the seed
Dear friends, we do have so many wishes. Pupi too has a wish, to sow a seed. He is like that; when something strikes, he will go after that. Let's see whether Pupi’s seed has sprouted.

★ Turtle's flight
Here comes an interesting story from the Panchatantra. Once upon a time, a very talkative turtle lived in a forest. He talked and talked and talked. Every other animal was annoyed by his talk. But he had two close friends, a pair of cranes. The turtle was too fond of flying. One day he told the cranes about his craving to fly. The cranes had a chat and they decided to help him. What happened next? Watch this story.

Subscribe @Thithly our Hindi channel
https://bit.ly/37GnjXN

Subscribe @Pattampoochi for Tamil:
https://bit.ly/2KZKGBN

Like Us on Facebook
http://tiny.cc/ghcnsz

#tamil_cartoon | #tamilbabychannel | #tamilbabysongs
Category
Cartoons
Be the first to comment